குறுந்தொகையில் திணைக்கொள்கைகள்
Principles of Thinai in Kurunthogai

முனைவர் தா. லதா*
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620002.
Periodicity:July - December'2025

Abstract

தொல்காப்பியம் சுட்டும் ஐவகை நிலங்கள் திணை கொள்கைக்குள் அடங்கும். திணை என்பதற்கு நிலம், இடம், வீடு, குலம், ஒழுக்கம் பல பொருள்கள் உண்டென்று சென்னை பல்கலைக்கழக தமிழ் பெயர் அகராதி குறிக்கிறது. குறுந்தொகை திணைக் கொள்கையின் அடிப்படையில் நிலத்தையும் பருவத்தையும் வைத்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

The five types of lands indicated by Tholkappiyam fall under the principle of Thinai. The Chennai University Tamil Lexicon notes that 'Thinai' has many meanings such as land, place, house, clan, and discipline. The purpose of this article is to examine Kurunthogai based on the principle of Thinai, using land and season as a basis.

Keywords

கழனி வயல், உருதல் உதிர்தல், தீம்பழம் இனிய பழம், காமம் அன்பு, கனியும் கருங்காயும், கவலை மழைத் தூவல், மங்குல் மேகம், ஊதை வாடகைக்காற்று.

How to Cite this Article?

லதா, தா. (2025). குறுந்தொகையில் திணைக்கொள்கைகள். பொன்னி நதி, 2(2), 46-49.

References

[1]. சுப்பிரமணியம் ச.வே- குறுந்தொகை மூலமும் உரையும் மணிவாசகர் பதிப்பகம் சென்னை-600108, முதற்பதிப்பு-2001.
[2]. ந. மு. வேங்கடசாமி நாட்டார்-சிலப்பதிகாரம் கெளரா பதிப்பகம் திருச்சி-1, எட்டாம் பதிப்பு-2017.
[3]. வ. சுப. மாணிக்கம்-தமிழ்க்காதல் பாரி நிலையம் சென்னை.
[4]. பி எஸ் ஆச்சார்யா திருக்குறள் நர்மதா பதிப்பகம் சென்னை 17, பதிப்பு 2008.
[5]. நச்சினார் கினியர் உரையாசிரியர்-தொல்காப்பியம் பொருள் அதிகாரம் கழக வெளியீடு சென்னை 18 முதற்பதிப்பு 1976.

[1]. Subramaniam S. Ve-Kurunthokai Moolamum Text Manivasagar Publishing House Chennai-600108, First Edition-2001.
[2]. N. M. Venkatasamy Nattar- Silappathikaram Kaura Publishing House Trichy-1, Eighth Edition-2017.
[3]. V. Subha. Manickam-Tamil Romance Pari Nilayam Chennai.
[4]. P. S. Acharya Thirukkural Narmada Publishing House Chennai 17, Edition 2008.
[5]. Nachinar Kiniyar Editor-Tolkappiyam Material Authority Publication Chennai 18 First Edition 1976.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.