நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு
The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District

பா. செல்வகுமரன்*, முனைவர். கா. உமாராஜ் **
* முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21, தமிழ்நாடு.
** இணைப்பேராசியர் மற்றும் துறைத்தலைவர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21, தமிழ்நாடு.
Periodicity:July - December'2025

Abstract

தென்னிந்தியப் பகுதிகளாகிய தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடலூர், கோத்தகிரி வட்டங்களிலும் பந்தலூர் வட்டத்தின் மேற்குப் பகுதியிலும் கேரள மாநிலத்தில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வயநாடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் எண்ணற்ற பழங்குடிகள் தற்காலத்திற்கேற்ற நாகரிக வளர்ச்சியின்றி மலைகளிலும், காடுகளிலும், காடுகளை ஒட்டிய மலையடிவாரப் பகுதிகளிலும் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ”குறும்பாஸ்” என்று அழைக்கப்படும் குறும்பர்களுக்குள் பல இனக்குழுக்கள் இருப்பினும் ஆலுக்குறும்பர், பெட்டக்குறும்பர் மற்றும் முள்ளுக்குறும்பர் என மூன்று இனத்தினராக வகைப்படுத்தப்படுகின்றனர். பெயரளவில் ஓரினத்தராக அறியப்படும் இவர்கள் தங்களுக்குள் எவ்வித சமூகத் தொடர்பும், சமுதாய பழக்க வழக்கங்களும் இன்றித்தனித்து வாழ்ந்து வருகின்றனர். பண்டையப் பழங்குடியினர்களில் ஒருவரான குறும்பர்களின் கலாச்சாரம், பண்பாடு, சமூகம், வாழ்க்கை முறைகள் மற்ற பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இவ்வினமக்களின் எண்ணிக்கை 6552 ஆகும். சமூகப் பொருளாதார அடிப்படையில் முழுமையான வளர்ச்சியடையாத இம்மக்களின் வாழ்க்கை முறைகள் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகின்றது. முள்ளுக்குறும்பர் பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மொழிச்சூழல் ஆகியவற்றைப்பற்றி தெளிவாக விவரிப்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

Kurumbars live in three states including South Indian regions like Tamil Nadu, Kerala, and Karnataka. In Tamil Nadu, Kurumbars live in the Gudalur and Kotagiri circles in the Nilgiris district, the Maengap region of the Bandalur circle, and the eastern part of the Wayanad district bordering Tamil Nadu in Kerala state. Among them, countless tribals live without modern development in the hills, forests, and foothills bordering the forests, establishing their residences. Although there are many ethnic groups among the Kurumbars called "Kurumbas", they are classified into three ethnic groups: Aalukurumbar, Bettakurumbars, and Mullukurumbar. Known as one race by name, they live separately without any social contact or community customs among themselves. Compared to other tribals, the culture, civilization, society, and lifestyles of the Kurumbars, who are one of the ancient tribals, are completely different. Based on the 2011 census, the population of this community is 6552. The lifestyles of these people, who are backward and undeveloped in terms of socio-economic status, are conducive to unity and development. The main objective of this article is to clearly explain the culture, civilization, and language group of the Mullukurumbar tribal people.

Keywords

பழங்குடிகள், பரிணாமம், நாகரிகம், கலைகள், வளர்ச்சி.

How to Cite this Article?

செல்வகுமரன், பா., மற்றும் உமாராஜ், கா. (2025). நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு. பொன்னி நதி, 2(2), 27-33.

References

[1]. அய்யப்பன், A.1973. 'தென்னிந்தியா மற்றும் தென்மேற்கு இந்தியாவின் பழங்குடியினர்', இந்தியாவின் பழங்குடி மக்கள், வெளியீட்டுப் பிரிவு, இந்திய அரசு, புது தில்லி.
[2]. ஹாவிலண்ட், வில்லியம், A.1975. கலாச்சார மானுடவியல், ஹோல்ட் ரின்ஹார்ட் மற்றும் வின்ஸ்டன், நியூயார்க்.
[3]. கருப்பையன், V. மற்றும் K.பாரிமுருகன் (பதிப்.). 2001. பழங்குடி சூழலியல் மற்றும் மேம்பாடு, மானுடவியல் துறை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை.
[4]. லூயிஸ், A.A.D. 1962. கேரளாவின் பழங்குடியினர். பாரதிய ஆதிஜாதி சேவக் சங், புது தில்லி.
[5]. மாத்தூர், P.R.G.1977. கேரளாவில் பழங்குடி சூழ்நிலைகள், கேரள வரலாற்று சங்கம், திருவனந்தபுரம்.
[6]. மிஸ்ரா, ராஜலட்சுமி. 1971. கப்பலாவின் முள்ளுக்குறும்பர்கள், நினைவு குறிப்பு எண்.30, இந்திய மானுடவியல் ஆய்வு, இந்திய அருங்காட்சியகம், கல்கத்தா.
[7]. ராபர்ட் சத்யா ஜோசப், D. 1982. முள்ளுக்குறும்பர் பற்றிய விளக்க ஆய்வு, வெளியிடப்படாத முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
[8]. க.ஜெயசீலன் (1997) குருமன் பழங்குடியினர் வரலாறும் கலாச்சாரமும் கவிஉலா வெளீயிடு, மாடப்பள்ளி.
[9]. சவரிமுத்து .சா, 2002, கருத்துப் புலப்பாட்டில் கதைப்பாடல்கள், மணிமொழி பதிப்பகம், சென்னை.
[10]. பக்தவத்சலபாரதி (2017) தமிழகப் பழங்குடிகள், அடையாளம் பதிப்பகம் 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்- திருச்சி-621310.

[1]. Aiyappan, A.1973. 'The Tribes of South and South West India', The Tribal People of India, Publications Division, Government of India, New Delhi.
[2]. Haviland, William, A.1975. Cultural Anthropology, Holt Rinehart and Winston, New York.
[3]. Karuppaiyan, V. and K.Parimurugan (Eds.). 2001. Tribal Ecology and Development, Department of Anthropology, University of Madras, Chennai.
[4]. Luiz, A.A.D. 1962. Tribes of Kerala. Bharatiya Adikjati Sevak Sangh, New Delhi.
[5]. Mathur,P.R.G.1977. Tribal Situations in Kerala, Kerala Histrical Society, Trivandrum.
[6]. Misra, Rajalakshmi.1971. Mullukkurumbas of Kappala, Memoir No.30, Anthropological Survey of India, Indian Museum, Calcutta.
[7]. Robert Sathya Joseph, D. 1982. A Descriptive Study of Mullukkurumba, Unpublished Ph.D. thesis, Annamalai University, Annamalai nagar.
[8]. K. Jayaseelan (1997) Kuruman Tribes History and Culture, Kaviula Publication, Madappalli.
[9]. Savarimuthu .Sa, 2002, Story Songs in Expression of Ideas, Manimozhi Pathippagam, Chennai.
[10]. Bhakthavatsala Bharathi (2017) Tribes of Tamil Nadu, Adaiyaalam Pathippagam 1205/1 Karuppur Road, Puthunatham - Trichy - 621310.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.