திருப்பாவையில் குறிப்பு முரண்
Note Contradiction in Thiruppavai

திரு. மா. சிவஞானம்*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
Periodicity:July - December'2025

Abstract

திருமாலை முழுமுதற் கடவுளாக வைணவர்கள் வழிபட்டனர். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண்ணாகத் தோன்றியவள். சைவத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையாருக்கு இணையாக வைணவத்தில் போற்றப் பெற்றவள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் பொருட்டு தன்னுடைய ஏக்கத்தையும், ஆசையையும் வெளிப்படுத்தும் விதமாக நாச்சியார் திருமொழியில் பதிவு செய்துள்ளார். மற்றொரு நூலான திருப்பாவையில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பு பற்றிப் பாடியுள்ளார். அந்த வகையில் திருப்பாவையில் ஆண்டாள் கையாண்டுள்ள குறிப்பு முரணை இனங்காணுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Vaishnavites worshipped Thirumal as the supreme deity. Among the twelve Vaishnava Alvars, only Andal was born as a woman. In Vaishnavism, she is revered as an equal to Karaikkal Ammaiyar, who appeared in Shaivism. In Nachiyar Thirumozhi, she has recorded her longing and desire to attain Kannan as her hero. In another book, Thiruppavai, she has sung about the Pavai fast undertaken by virgins during the month of Margazhi. In that way, this research article aims to identify the note contradiction used by Andal in Thiruppavai.

Keywords

ஆண்டாள், பெரியாழ்வார், செங்கண், இளஞ்சிங்கம், ஆழிமழைக் கண்ணன், சீரிய சிங்கம், ஆயர்பாடி பெண்கள், அரிக்கண்.

How to Cite this Article?

சிவஞானம், மா. (2025). திருப்பாவையில் குறிப்பு முரண். பொன்னி நதி, 2(2), 12-14.

References

[1]. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணனார் (உ.ஆ), சாரதா பதிப்பகம், சென்னை, 2019.
[2]. திருப்பாவை, பேராசிரியர் ரா.சீனிவாசன், அணியகம் வௌயீடு, சென்னை, 1995.
[3]. திருப்பாவை விளக்கம், சி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை, 1995.

[1]. Tolkappiyam Porulatikaram, Ilampurananar (u.a), Sarada Publication, Chennai, 2019.
[2]. Tiruppavai, Professor Ra. Sinivasan, Aniyakam Publication, Chennai, 1995.
[3]. Tiruppavai Explanation, Ci. Balasupra maniyan, Pari Nilayam, Chennai, 1995.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.