நாவல்களில் பாத்திரப் படைப்பு – ஓர் பார்வை
Character Creation in Novels - A View

முனைவர் பி. ஜோதி*
உதவி பேராசிரியர் மற்றும் தமிழ் துறை தலைவர், செயினட் ஜோசப் கலை அறிவியல் மகளிர் கல்லூரி சிங்கம்புணரி.
Periodicity:July - December'2025

Abstract

நாவல் என்பது மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் இலக்கிய வடிவமாகும். இதில் பாத்திரங்கள், படைப்பின் உயிராக விளங்குகின்றன. ஒரு நாவலின் கதை, அதன் பாத்திரங்களின் செயல்பாடுகள், சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் வளர்ச்சியின் மூலம் முன்னேறுகிறது. இக்கட்டுரை, தமிழ்நாவல்களில் பாத்திரப் படைப்பின் விதிமுறைகள், உளவியல் ஆழம், சமூகப் பின்னணி மற்றும் சின்னங்களின் பயன்பாடு ஆகியவற்றை ஆராய்கிறது. பாரம்பரியமும் நவீனமும் இணையும் பாத்திர வடிவாக்கங்கள், எழுத்தாளரின் கலைப்பார்வையையும் காலப்பின்னணியையும் பிரதிபலிக்கின்றன. வாசகர்களின் உணர்ச்சியைத் தூண்டி சிந்தனையை விரிவாக்கும் பாத்திரப் படைப்பின் சிறப்புகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது.

A novel is a literary form that artistically expresses the many dimensions of human life and various aspects of society. In this, characters serve as the life of the creation. The story of a novel progresses through the actions, thoughts, feelings, and development of its characters. This article examines the rules of character creation, psychological depth, social background, and the use of symbols in Tamil novels. Character formations that combine tradition and modernity also reflect the artistic vision of the writer. This study extensively analyzes the special features of character creation that provoke readers' emotions and expand their thoughts, based on some selected novels.

Keywords

நாவல், பாத்திரப் படைப்பு, உளவியல், சமூகப் பின்னணி, தமிழ்ச் சிறுகதை, கலைப்பார்வை.

How to Cite this Article?

ஜோதி, பி. (2025). நாவல்களில் பாத்திரப் படைப்பு – ஓர் பார்வை. பொன்னி நதி, 2(2), 24-26.

References

[1]. கல்கி. பொன்னியின் செல்வன். சென்னை: விகடன், 1950–1955.
[2]. சாண்டில்யன். கடல்புர ஹீரோ. சென்னை: வாசன் பிரசுரம், 1960.
[3]. நா. பர்த்தசாரதி. சமுத்திர மந்தனம். சென்னை: உமா பதிப்பகம், 1977.
[4]. சிவ. சுந்தரமூர்த்தி. தமிழ் நாவல் – ஆய்வுகள். சென்னை: இனியவேலைச்சொல் பதிப்பகம், 2004.
[5]. தணிகாசலம், டி.டி. தமிழ் நாவல் விமர்சனம். திருச்சி: நவீன பதிப்பகம், 1995.
[6]. சுந்தர ராமசாமி. ஜே.ஜே. சில குறிப்புகள். சென்னை: விகடன், 1981.

[1]. Kalki, Ponniyin Selvan, Chennai: Vikatan, 1950-1955.
[2]. Sandilyan, Kadalpura Hero, Chennai: Vasan Prasuram, 1960.
[3]. Na. Parthasarathy, Samuthira Manthanam, Chennai: Uma Pathippagam, 1977.
[4]. Siva. Sundaramoorthy, Tamil Novel - Studies, Chennai: Iniyavelichchol Pathippagam, 2004.
[5]. Thanikasalam, D.D. Tamil Novel Criticism, Trichy: Naveena Pathippagam, 1995.
[6]. Sundara Ramasamy, J.J. Sila Kurippugal, Chennai: Vikatan, 1981.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.