மொழிபெயர்ப்புக் கலை ஓர் அரிய கலை
Translation as a Rare Art

முனைவர் ம. பாபு*
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
Periodicity:July - December'2025

Abstract

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உரையின் அசல் பொருள், நோக்கம், மற்றும் தொனியைத் தக்கவைத்து மொழிபெயர்ப்பதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இது மொழிபெயர்ப்பியல் துறையின் ஒரு பகுதியாகும். இது மொழிபெயர்ப்பு முறைகள், கலைச்சொல்லாக்கங்கள், சவால்கள் மற்றும் இலக்கணம், மரபு, கலைச்சொற்கள் மற்றும் பிற மொழிப் பயன்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்கிறது.

Translation is the art and science of translating from one language to another while retaining the original meaning, intent, and tone of the text. It is part of the field of translation studies, which studies various aspects such as translation methods, terminology, challenges, and grammar, technical terms, and other language uses.

Keywords

மொழிபெயர்ப்பு, கலை, மொழி, மரபுத்தொடர், சொல், கணினி, திறன்பேசி, இலக்கணம், ஒலிபெயர்ப்பு.

How to Cite this Article?

பாபு, ம. (2025). மொழிபெயர்ப்புக் கலை ஓர் அரிய கலை. பொன்னி நதி, 2(2), 34-38.

References

[1]. மொழிபெயர்ப்பியல், முனைவர் ச.ஈஸ்வரன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆறாம் பதிப்பு 2022.
[2]. மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும், டாக்டர் சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு, சென்னை, 2022.
[3]. மொழிபெயர்ப்புக்கலை, கா.பட்டாபிராமன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை, 2009.
[4]. மொழிபெயர்ப்புக் கலை, மு.வளர்மதி, திருமகள் நிலையம், சென்னை, 2023.
[5]. தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம், ந.முருகேசபாண்டியன், உயிர் எழுத்து பதிப்பகம், சென்னை, 2010.

[1]. Translation Studies, Dr. S. Eeswaran, Pavai Publications, Chennai, Sixth Edition 2022.
[2]. Translation Studies: Theories and Techniques, Dr. Sethumani Maniyan, Senbagam Publication, Chennai, 2022.
[3]. The Art of Translation, K. Pattabiraman, New Century Book House, Chennai, 2009.
[4]. The Art of Translation, Mu. Valarmathi, Thirumagal Nilayam, Chennai, 2023.
[5]. World Literature in Tamil Translation, Na. Murugesapandian, Uyir Ezhuthu Pathippagam, Chennai, 2010.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.