திருமுறைகளில் அறம்
Virtue in the Thirumurais

கவியருவி ச. குமரவேல்*
தமிழ் ஆர்வலர், ஓசூர் – 635 109.
Periodicity:July - December'2025

Abstract

முன்னுரை – இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், இந்து தத்துவம் ஒரு வாழ்க்கை முறை, இல்லறம் அக-புறத்திணையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வியல் கோட்பாடு. பன்னிரு திருமுறைகளின் ஒற்றுமை – பிரணவ மந்திரத்தின் சிறப்பை விளக்குவது. அறம் கூறும் திருமுறைகள் – தேனினும் இனிய தத்துவங்கள், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஐந்நில மக்களுக்கு அக-புற வாழ்வியலை புகட்டுகின்றன. தோத்திரம் – ஆன்மிக நாட்டம் அன்பையும் அமைதியையும் உருவாக்கும். வாழ்வியல் அறம் – இல்லற அறம் கற்புநெறியை மையப்படுத்தியது. சைவம் காட்டும் அறநெறி – அடியாரின் பெருந்தன்மை. வழிகாட்டி, சாத்திரம் – திருமந்திரத்தின் நாதம் சிவம் – அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. சைவ நாற்பாதங்கள் – மெய்ஞ்ஞானம். பிரபந்தம் – ஆனந்தத் தாண்டவ சிவனின் திருவடி பிறவாதிருக்கும் வரம் தரும். வரலாறு, புராணம் – நாயன் மார்களின் வாழ்வியல் வெளிச்சம். விருந்தோம்பல் – விருந்தோம்பலின் உன்னதம். திருநீலகண்டர் புராணம் – கற்பின் வெளிப்பாடு,. பெரிய புராணம் – நீதிநெறி. உடலின் ஐந்து கலசம். முடிவுரை – எண்சுவை.

Introduction - The basic of literature in grammar, Hinduism as a way of life, domestic life is based on inner (akam) and outer (puram) divisions. The life principle is that the unity of the twelve Thirumurais explains the greatness of the Pranava mantra. The Thirumurais that speak of virtue are philosophies sweeter than honey; all Tamil literature teaches inner and outer life to people of the five lands. Prayer - Spiritual interest will create love and peace. Way of life virtue - domestic virtue. Centered on chastity. The path of virtue shown by Shaivism - the greatness of the devotee, the guiding scripture, the sound of Thirumandiram is Shiva - Love is Shiva. The four paths of Shaivism - true knowledge. Prabhandam - The holy feet of Shiva performing the dance of bliss grants the boon of no rebirth. History, Puranas, the light of the Nayanmars' lives. Hospitality - the greatness of hospitality. Thiruneelakandar Purana is an expression of chastity. Periya Purana - Code of justice, the five vessels of the body up to the head - eight tastes.

Keywords

முச்சங்கம், முத்தமிழ், வாழ்வியல், கோட்பாடு, இல்வாழ்க்கை, அகம், புறம், அறம், திருமுறை, கற்பு, ஒழுக்கம், பண்பாடு, சைவம், நெறி, தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம், இறைவன், ஈசன், அருள், தொழுதல், வணங்கி, உடம்பு.

How to Cite this Article?

குமரவேல், ச. (2025). திருமுறைகளில் அறம். பொன்னி நதி, 2(2), 6-11.

References

[1]. Amarkkalam.formuta.net.
[2]. தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள் – தொகுப்பு நூல் – தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு.
[3]. இந்திய மெய்ஞ்ஞானம், பண்பாட்டு ஆய்வு மாலை-மாநாடு – சுவாமி தயானந்த சரசுவதி ஆசிரமம், ரிசிகேசம் – 2008.
[4]. திருக்குறள் தெளிவுரை – முனைவர் மு. வரதராசனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
[5]. ஊடகம் மற்றும் இணையத்திலிருந்து பெற்றவை.

[1]. Amarkkalam.formuta.net
[2]. Compilation book on ethics in Tamil literature by Tamil Ayya Publications, Thiruvaiyaru.
[3]. Conference on Indian metaphysics and culture at Swami Dayananda Saraswati Ashram, Rishikesh, 2008.
[4]. Commentary on the Thirukkural by Dr. Mu. Varadarajanar, Saiva Siddhanta Publishing House.
[5]. Obtained from media and the internet.
If you have access to this article please login to view the article or kindly login to purchase the article

Purchase Instant Access

Single Article

North Americas,UK,
Middle East,Europe
India Rest of world
USD EUR INR USD-ROW
Pdf 35 35 200 20
Online 15 15 200 15
Pdf & Online 35 35 400 25

Options for accessing this content:
  • If you would like institutional access to this content, please recommend the title to your librarian.
    Library Recommendation Form
  • If you already have i-manager's user account: Login above and proceed to purchase the article.
  • New Users: Please register, then proceed to purchase the article.